விருதுநகர் தொகுதி யாருக்கு? திமுக - காங்.,, கூட்டணியில் நடக்கும் உள்ளடி வேலைகள்! அரசியல் விருதுநகர் தொகுதியில் காங்., போட்டியிட விரும்புவதால், அதிருப்தி அடைந்த அத்தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன், இளைஞர் காங்., நிர்வாகியை தி.மு.க.,வில் இணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா