வாக்கு திருட்டு பத்தி பேசுறாரு! ஆனா அவரும் திருடுறாரு! ராகுல்காந்தியை வெளுத்து வாங்கும் கே.டி.ராமராவ்! இந்தியா தேசிய அளவில் வாக்கு திருட்டுக்கு எதிராக பேசும் ராகுல், தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் ஈடுபடுகிறார் என பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் தெரிவித்தார்.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா