கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்.. உடலை 15 துண்டுகளாக வெட்டி சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த குரூரம்..! இந்தியா உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு மீறிய உறவிற்கு இடைஞ்சலாக இருந்த கணவனை, கள்ளக்காதலன் உதவியோடு கொலை செய்து, உடலை ட்ரம்பில் அடைத்து சிமெண்ட் கலவை ஊற்றி சீல் வைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்.. கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட மனைவி..3 பேர் கைது.. குற்றம்
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்