இறந்த மனைவியுடன் வாழும் கணவர்... இப்படியும் ஒரு காதலா..? தமிழ்நாடு ராணிப்பேட்டையில் தனது மனைவி மீது கொண்ட பேரன்பின் காரணமாக கணவர், உயிரிழந்த மனைவிக்குச் சமாதியுடன் கூடிய அழகிய வீடு கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்