தென்னாட்டின் ஜான்சி ராணி அஞ்சலை அம்மாளுக்கு தவெக தலைவர் விஜய் மலரஞ்சலி! தமிழ்நாடு தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினமான இன்று, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா