காலியாகும் கூடாரம்! கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!! I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறும் ஆம் ஆத்மி!! இந்தியா I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறியேறுவவதா ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்காகவே கூட்டணி வைத்தததாகவும், தற்போது விலகுவதாகவும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ தரப்பு தெரிவித்துள்ளது.
செங்கோட்டையனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு... இபிஎஸுக்கு எதிராக மாஸ்டர் பிளான்...! அரசியல்
விரைவில் திருச்செந்தூரில் புதிய தரிசன முறை அறிமுகம்... அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு...! தமிழ்நாடு