கமல்ஹாசன் தலைமையில் அவசர கூட்டம்! தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை முக்கிய முடிவு! தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைபாடு குறித்து ஆலோசிக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறுகிறது.
திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு! தமிழ்நாடு
இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி! தமிழ்நாடு