பசியால் செத்து மடிந்த 90 குழந்தைகள்.. 200-ஐ எட்டிய பட்டினி சாவு.. காசாவில் கோரம்!! இந்தியா காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு, உணவு இல்லாமல் பசியில் பலரும் செத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை 200-யை எட்டியுள்ளதாக காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வச்சோம்!! உமரு அப்பிடிபட்டவரு இல்ல!! கண்ணீர் விடும் குடும்பம்! இந்தியா
இந்தியாவின் விமான சேவையை முடக்க சதி?! டெல்லி சென்ற விமானங்கள் திக்! திக்! அலசும் அஜித் தோவல்! இந்தியா