முதல் நாளே முடங்கியது லோக்சபா.. 3 முறை ஒத்திவைத்தும் அடங்காத அமளி!! இந்தியா பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபாவை நாளை காலை 11 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு