ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு... கிரஷர் உரிமையாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை..! தமிழ்நாடு ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை என அமைச்சர் எ.வ.வேலு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.