மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி! தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் திருச்சி பேச்சு குறித்து, அதிகாரம் கையில் கிடைத்த பிறகும் தேர்தல் பரப்புரை யுக்தியையே கையாள்கிறார் என எழிலன் நாகநாதன் விமர்சனம் செய்துள்ளார்.
"நீட் தேர்வை உடனே ரத்து செய்!" திரைத்துறை பிரபலங்களுடன் வீதியில் இறங்கிய நீலம் பண்பாட்டு மையம்! தமிழ்நாடு
இயற்கை வள சுரண்டலை வேடிக்கை பார்க்க முடியாது! மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை! தமிழ்நாடு
"அடிச்சே கொன்னுட்டாங்க"..! கதறும் குடும்பம்... தூத்துக்குடி சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை தொடக்கம்..! தமிழ்நாடு
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி! இந்தியா