தமிழக பாஜகவில் பரபரப்பு: மாநில செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் நீக்கம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி..!! தமிழ்நாடு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் அப்பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு