ஐ.நா., விசாரணை வேண்டாம்.! நாங்களே பார்த்துக்குறோம்! ஏர் இந்தியா விமான விபத்தில் மத்திய அரசு திட்டவட்டம்.. இந்தியா ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு