கழுதைக்கு தாய்யா இப்ப அடிச்சிருக்கு யோகம்.. அடேங்கப்பா!! பாக்.-ல் ஒரு கழுதை விலை இத்தனை லட்சமா..! உலகம் கழுதைத் தோலில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துக்காக சீனா அவற்றை அதிகளவு வாங்குவதால், பாகிஸ்தானில் தேவை அதிகரித்து கழுதை ஒன்றின் விலை 2 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
முருகனை தரிசிக்க ரெடியா மக்களே..!! நெல்லை டூ திருச்செந்தூர்.. வைகாசி விசாக விழா சிறப்பு ரயில்கள்..! தமிழ்நாடு