வேறு ஒருவருடன் சேட்டிங்.. ஆத்திரத்தில் காதலி குத்திக்கொலை.. தலைமறைவான காதலன் சிக்கியது எப்படி..? இந்தியா ஆந்திராவில் 6 மாதமாக பழகிய காதலி வேறு ஒருவருடன் சேட்டிங் செய்து வந்ததால் ஆத்திரமடைந்து காதலி மற்றும் அவரது தாயை கத்தியால் குத்தி கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்