"அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா! தமிழ்நாடு அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என காவிரி நீர் ஒழுங்கு முறை கூட்டத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்! இந்தியா
சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு! தமிழ்நாடு