"வானத்தைப் போல மனம் படைத்தவர்" - விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடியார் புகழஞ்சலி! தமிழ்நாடு விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
“ஆர்ப்பரிக்கும் குற்றாலம்... அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்!” அருவிகளில் காட்டாற்று வெள்ளம்; குளிக்க தடை! தமிழ்நாடு
8-வது நாளாக சென்னையில் வலுக்கும் போராட்டம்! நீதி கேட்ட ஆசிரியர்கள்.. நீளும் வழக்குகள் காவல்துறை அதிரடி! தமிழ்நாடு
சென்னைவாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்! வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்தில் ஜனவரி 15 முதல் மெட்ரோ சோதனை ஓட்டம்! தமிழ்நாடு
மின்சார வாகனங்களுக்கு தொடரும் மவுசு; 100% வரி விலக்கை 2027 வரை நீட்டித்து தமிழக அரசு அதிரடி! தமிழ்நாடு
“கடல் தாண்டி வந்த 8 கோடி தங்கம்.. ஸ்கூட்டர் சீட்டுக்கு அடியில் ‘ஷாக்’!” வேதாரண்யத்தில் கியூ பிரிவு போலீஸார் அதிரடி! தமிழ்நாடு