மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்- கோலத்தில் எதிர்ப்பு ஜாலம் காட்டிய இல்லத்தரசிகள்..! தமிழ்நாடு மதுரவாயில் அருகே ஐயப்பாக்கம் ஊராட்சியில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது வீடுகளுக்கு முன்பு மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் கோலமிட்டுள்ளனர்.
55 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத உச்சம்... புதிய உச்சம் தொட்ட முட்டை விலை... எவ்வளவு தெரியுமா? தமிழ்நாடு
வேட்டி சட்டையில் அசத்தும் முதல்வர்... பொருநை அருங்காட்சியகம் குறித்து சிறப்பு வீடியோ வெளியீடு..! தமிழ்நாடு