வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்! குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை! தமிழ்நாடு வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
"தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு! அரசியல்
பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்! அரசியல்
107 தொகுதிகளில் ஜெயித்துவிட்டு பிரதமர் ஆசையா?: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி! தமிழ்நாடு