பாஜக கூட்டணியில் திமுக ஒருபோதும் சேராது! காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் திட்டவட்டம்! தமிழ்நாடு பாஜக தலைமையிலான கூட்டணியில் திமுக ஒருபோதும் சேராது என்றும், இரு கட்சிகளின் கொள்கைகளும் வெவ்வேறானவை என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன? தமிழ்நாடு
“தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...! அரசியல்
“நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...! அரசியல்
பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...! தமிழ்நாடு
"முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!! தமிழ்நாடு