டெல்டாவில் இன்றுடன் ஓய்கிறது மழை! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குட்நியூஸ்! தமிழ்நாடு பொங்கல் பண்டிகையின் போது பெரிய அளவில் மழை பாதிப்பு இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.