முதலமைச்சர் எப்படியோ, அமைச்சர்களும் அப்படியே! சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிவசங்கர் பேட்டி! தமிழ்நாடு மின் கட்டண குளறுபடிகள் குறித்து பொறுப்பில் இருக்கும் அமைச்சர் நிர்மல் பதில் சொல்லாமல் நையாண்டி செய்வதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் கூறியுள்ளார்.
தவெக அரசை கண்டித்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு தமிழ்நாட்டின் கொள்கை, தவெகவின் கொள்கையா இல்லையா? ஆலூர் ஷா நவாஸ் சரமாரி கேள்வி! தமிழ்நாடு
திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி! தமிழ்நாடு
கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்! காவிரியில் பங்கு நீரை பெற தவெக அரசுக்கு வலியுறுத்தல்! தமிழ்நாடு
விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி! தமிழ்நாடு
"3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு! தமிழ்நாடு
அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு! தமிழ்நாடு
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்! தமிழ்நாடு
திமுக - தவெக ஒரே கூட்டணியில் இணைய வேண்டும்! கேரளாவை சுட்டிக்காட்டி திருமாவளவன் அதிரடி வியூகம்! தமிழ்நாடு
“தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...! அரசியல்
"சிவப்பு, மஞ்சள் நிறத்தில் புதிய லுக்! முதல்வர் ஜோசப் விஜய் படத்துடன் மாற்றப்பட்ட TNSTC செயலி! தமிழ்நாடு
பழங்குடியினரை வெளியேற்றும் சதியா? மத்திய அரசின் வன உரிமை சட்டத்திற்கு அமைச்சர் வன்னியரசு எதிர்ப்பு! தமிழ்நாடு
முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்த மோப்பநாய் ராக்கி..! சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த CM..!! தமிழ்நாடு