கேரள திரைப்பட அவார்ட்ஸ் 2024: நடுவர் குழுத்தலைவராக பிரகாஷ் ராஜ் தேர்வு..!! சினிமா கேரள அரசு 2024 திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழு தலைவராக பிரகாஷ் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.