ஒன்றரை வருஷம் ஆச்சு!! வீடு திரும்பிய விண்வெளி நாயகன்!! மேளதாளத்துடன் கொண்டாடிய ஊர்மக்கள்!! இந்தியா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சாதனை படைத்த பிறகு முதல்முறையாக பிறந்த மண்ணான லக்னோவுக்கு சுபான்ஷூ சுக்லா வந்தடைந்தார். அவரை துணை முதல்வர் பிரஜேஷ் பதக், அவரது பெற்றோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மருத்துவ கழிவுகள் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் அபராதம்! மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
#BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை... முழுவீச்சில் ஆதரவு திரட்ட திட்டம் இந்தியா