நிமிஷா வழக்குல எதுவும் பண்ண முடியல!! கைவிரித்த மத்திய அரசு!! கலக்கத்தில் கேரளா நர்ஸ் குடும்பம்! இந்தியா அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி உச்சநீதிமன்றத்தில், “நிமிஷாவை காப்பாற்ற எல்லா இராஜதந்திர மற்றும் தனிப்பட்ட வழிகளையும் முயன்றோம், ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை,” என்றார்.
ஜஸ்ட் மிஸ்ஸு.. இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்.. புரட்சிகரப்படை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! உலகம்