5 வருஷம் தான் டைம்.. இனி வருஷத்துக்கு 50 ராக்கெட் ஏவணும்! பிரதமர் மோடி டார்கெட்!! இந்தியா இனி வரும் 5 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகளை ஏவும் நிலையை நாம் அடைய வேண்டும் என பிரதமர் மோடி, விண்வெளித்துறைக்கு இலக்கு நிர்ணயித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு