தவறுதலாக பேசிவிட்டேன்! நடிகை குறித்த சர்ச்சை பேச்சுக்கு சி.வி. சண்முகம் வருத்தம்! தமிழ்நாடு அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், நடிகை ஒருவரைப் பற்றித் தான் பேசிய சர்ச்சை கருத்திற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா