ஆரம்பமே இப்படியா?... நாம் தமிழர் தொண்டர்கள் மீது பாய்ந்தது வழக்கு; பரபரக்கும் ஈரோடு கிழக்கு...! அரசியல் ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பு. அனுமதி இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா