தலைமறைவான நெகல் மோடியை தட்டி தூக்கிய அமெரிக்கா.. விரைவில் நாடு கடத்த திட்டம்.. இந்தியா நெகல் மோடி 4ம் தேதி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஜூலை 17ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு