நாளை பட்ஜெட் தாக்கல்... இன்று தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த மு.க.ஸ்டாலின்... அடுத்தடுத்து தரமான சம்பவம்...! தமிழ்நாடு தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024 - 25-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.