கடும் குளிர்..!! மாணவர்களின் நலன் கருதி.. ஜன.5ம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மூடல்..!! உ.பி முதல்வர் உத்தரவு..!! இந்தியா உத்தரப் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் குளிரின் காரணமாக வரும் ஜன.5ம் தேதி வரை அனைத்து பள்ளிகளையும் மூட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பட்டப்பகலில் பயங்கரம்... மூதாட்டி கழுத்தறுத்து கொடூர கொலை..! நாமக்கல்லை உலுக்கிய கோரச்சம்பவம்..!! தமிழ்நாடு
சொகுசு கார் ஜாம்பவானுக்கே சிக்கல்?! BMW ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்! உலகம்
“நான் இப்ப யாரு தெரியுமா?...” - மலேசிய தொழிலதிபரிடம் கோடிகளை சுருட்டிய தவெக எம்.எல்.ஏ... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்...! தமிழ்நாடு
தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் எறிய தடை... மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மதுரை கிளை எச்சரிக்கை! தமிழ்நாடு