• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கர்நாடகாவுக்கு தனியாக போகாதீர்கள்! முதலமைச்சர் விஜய்க்கு பொன் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

    கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தனியாகச் செல்லக் கூடாது என முதல்வர் விஜய்க்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 30 Jul 2026 14:54:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Cauvery is rights issue of 8 crore Tamils; Don't go alone to Karnataka": Pon Radhakrishnan warns CM Vijay

    கர்நாடக அரசுடன் காவிரி நீர் விவகாரத் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் தனியாகச் செல்லக்கூடாது என்றும், காவிரி உரிமை கிடைக்காவிட்டால் நீங்கள் தமிழ்நாட்டை ஆள அருகதையற்றவர்கள் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடுமையாகச் சாடியுள்ளார்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், காவிரி நீர் பங்கீடு மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில முறைகேடு விவகாரங்கள் குறித்துப் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரையாற்றினார்.

    கர்நாடக அரசு

    அப்போது பேசிய அவர், கர்நாடக அரசுடன் காவிரிப் பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தமிழக முதல்வர் விஜய் தனியாகப் போகக்கூடாது. பேச்சுவார்த்தைக்குத் தனியாகச் செல்வதற்கு இது ஒரு கட்சியின் பிரச்சனை அல்ல; மாறாக எட்டு கோடி தமிழர்களின் வாழ்வாதார உரிமைப் பிரச்சனையாகும். காவிரி நதிநீர் உரிமையை மீட்டெடுத்துத் தமிழகத்திற்கு உரிய நீரைக் கொண்டுவரத் தவறினால், நீங்கள் தமிழ்நாட்டை ஆளவே அருகதையற்றவர்கள் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!

    தொடர்ந்து பழனி கோயில் நில ஆவண முறைகேடு வழக்கு குறித்துப் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்திற்குத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசுமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். ஆன்மீகச் சொத்துக்களைப் பாதுகாப்பதில் அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது எனக் காரசாரமாகக் குற்றம்சாட்டினார். முன்னாள் மத்திய அமைச்சரின் இந்த அதிரடிப் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    மேலும் படிங்க
    வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்!  குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!

    வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்!  குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    ஹப்பாடா... கோழி இறைச்சி வணிகர்கள் கடையடைப்பு வாபஸ்..! சிக்கன் பிரியர்கள் நிம்மதி..!!

    ஹப்பாடா... கோழி இறைச்சி வணிகர்கள் கடையடைப்பு வாபஸ்..! சிக்கன் பிரியர்கள் நிம்மதி..!!

    தமிழ்நாடு
    காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!

    காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!

    தமிழ்நாடு
    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    தமிழ்நாடு
    விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

    விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share