காற்றில் கலந்தார் நடிகர் மனோஜ்.. பெசண்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம்..! சினிமா இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு