“கேவலமான பிறவி... பாலியல் குற்றவாளி”... சீமான் பெயரை சொன்னதுமே ஆவேசமான கே.பாலாகிருஷ்ணன்...! அரசியல் பாலியல் வழக்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள கேவலமான பிறவிகளுக்கு பதில் சொல்லும் அளவிற்கு நாங்கள் இறங்கி போக விரும்பவில்லை என கே.பாலாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு