மகாத்மா காந்தியே மாடலாக மாறிய மிக அரிய ஓவியம்!! ஏலத்தில் தாறுமாறாக ஜெட் வேகத்தில் ஏறிய ரேட்..! இந்தியா பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டனால் வரையப்பட்ட காந்தி ஓவியம், நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் மூன்று மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டது.