ஜாதியை வைத்து விமர்சனம்! பிராமணர்கள் டார்கெட்! டிரம்ப் ஆலோசகர் மீது தலைவர்கள் பாய்ச்சல்! இந்தியா 'இந்திய மக்களின் செலவில், பிராமணர்கள் லாபமடைந்து வருகின்றனர்' என, அமெரிக்க அதிபர் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
நல்லா பாருங்க கை கட்டி இருக்குதா? மழைநீர் வடிகால் தொட்டியில் கிடந்த பெண் சடலம்! சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை தமிழ்நாடு