போலியோ சொட்டு மருந்து முகாமில் 'ரீல்ஸ்'..!! தவெக ஒன்றிய செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்..!! தமிழ்நாடு விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் 'ஆய்வு' செய்து ரீல்ஸ் வெளியிட்ட தவெக ஒன்றிய செயலாளர் 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்து செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு