'வாகைசூடும் வரலாறு திரும்புகிறது'.. தெறிக்கவிடும் தவெக மாநாட்டின் கட்அவுட்.. இனி ஆட்டம் வெறித்தனம்தான்..!! அரசியல் தவெக மாநாட்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், அண்ணாவின் புகைப்படங்கள் மாநாட்டு திடலில் இடம்பெற்றுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்