• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, January 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இங்கிருப்பது ஸ்டாலின் படை! - கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பேச்சு!

    தஞ்சையில் நடைபெறும் பிரம்மாண்ட மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., எதிர்க்கட்சிகள் மற்றும் புதிய அரசியல் வரவுகள் குறித்து அனல் பறக்கும் விமர்சனங்களை முன்வைத்தார்.
    Author By Thenmozhi Kumar Mon, 26 Jan 2026 18:51:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Dravidian Model is the Real Engine of Growth": Kanimozhi MP Slams Centre's 'Double Engine' Rhetoric.

    தஞ்சை செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற திமுக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பிரம்மாண்ட மண்டல மாநாட்டில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. எதிர்க்கட்சிகளையும் புதிய அரசியல் வரவுகளையும் மிகக் கடுமையாகச் சாடி உரையாற்றினார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் பாஜகவின் ‘டபுள் இன்ஜின்’ முழக்கத்தை முன்வைத்து அவர் ஆற்றிய உரை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாநாட்டில் பேசிய கனிமொழி எம்.பி., உள்ளூர்ல இருந்தும் சிலர் பல கனவுகளோடு தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். நமக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இங்கே கூடியிருக்கும் இந்தக் கூட்டம் அவர்களுக்குப் பாடம் சொல்லித்தந்திருக்கும். இது தளபதியின் படை,  நம்முடைய கழகத் தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுடைய படை எனத் தெரிவித்தார். இது மறைமுகமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. வாய் சவடால் விட்டு ஆட்சி நடத்த முடியாது என்பது தமிழ்நாட்டுப் பெண்களுக்கு நன்றாகத் தெரியும்; அவர்கள் யாரையும் நம்பி ஏமாற மாட்டார்கள் என்றும் அவர் சூளுரைத்தார்.

    அதிமுகவின் புதிய தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்த அவர், யார் வேண்டுமானாலும் பத்தாயிரம், எட்டாயிரம் தருகிறேன் என சொல்லலாம். பெயரை மாற்றி குல விளக்கு திட்டம் என்று கூடச் சொல்லலாம். ஆனால், முன்னதாக ஸ்கூட்டி தருவதாகச் சொன்னார்கள், அது வந்ததா? இல்லை. அதேபோலத்தான் இந்தக் குல விளக்கும் வீட்டுக்கு வராது" எனச் சாடினார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே ‘விடியல் பயணம்’ திட்டத்தில் கையெழுத்திட்டதையும், ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமைத் தொகை பெண்களின் கதவைத் தட்டுவதையும் சுட்டிக்காட்டி, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முதலமைச்சரால் மட்டுமே முடியும் எனப் பெருமிதம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "அரசியல் வேறு.. நட்பு வேறு!" தமிழிசையுடன் கரம் கோர்த்த கனிமொழி! இணையத்தை கலக்கும் புகைப்படம்! 

    பாஜகவின் டபுள் இன்ஜின் முழக்கத்தைப் புள்ளிவிவரங்களுடன் சாடிய கனிமொழி, மத்திய அரசு சொல்லும் அந்த இன்ஜின் என்னைக்குமே வேலை செய்யாத ஒரு ரிப்பேர் மாடல் இன்ஜின். திராவிட மாடல் என்ஜினைப் பாருங்கள், தமிழ்நாட்டில் 2,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஒரு லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால் குஜராத்தில் வெறும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன" என ஒப்பிட்டுக் காட்டினார். கோவிட் காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் டிராக்டர்களில் படுத்துக் கிடந்த அவலத்தையும் அவர் தனது உரையில் நினைவு கூர்ந்தார்.
     
    இதையும் படிங்க: சென்னையில் கம்பீரமான குடியரசு தின விழா: ஆளுநர் ரவிக்கு முப்படைகள் அணிவகுப்பு மரியாதை!

    மேலும் படிங்க
    "கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்.

    "கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்.

    தமிழ்நாடு
    “நானும் டெல்டா காரன்தான்!” - தஞ்சை மண்ணில் திராவிட இயக்க வரலாற்றை பேசிய முதல்வர்

    “நானும் டெல்டா காரன்தான்!” - தஞ்சை மண்ணில் திராவிட இயக்க வரலாற்றை பேசிய முதல்வர்

    தமிழ்நாடு
    பாஜக கேடுகெட்ட கட்சி..! EPS முரட்டு அடிமை..! திமுக மாநாட்டில் சாட்டையை சுழற்றிய உதயநிதி…!

    பாஜக கேடுகெட்ட கட்சி..! EPS முரட்டு அடிமை..! திமுக மாநாட்டில் சாட்டையை சுழற்றிய உதயநிதி…!

    தமிழ்நாடு
    வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதி..! உள்துறை அமைச்சகம் பரிசீலிப்பதாக தகவல்..!

    வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதி..! உள்துறை அமைச்சகம் பரிசீலிப்பதாக தகவல்..!

    இந்தியா
    தஞ்சையில் "வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு"... முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

    தஞ்சையில் "வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு"... முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    ரஜினி - கமல் படத்தில் இருந்து வெளியேற இதுதான் காரணம்..!  உண்மையை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்..!

    ரஜினி - கமல் படத்தில் இருந்து வெளியேற இதுதான் காரணம்..! உண்மையை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்..!

    சினிமா

    செய்திகள்

    "கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்.

    தமிழ்நாடு
    “நானும் டெல்டா காரன்தான்!” - தஞ்சை மண்ணில் திராவிட இயக்க வரலாற்றை பேசிய முதல்வர்

    “நானும் டெல்டா காரன்தான்!” - தஞ்சை மண்ணில் திராவிட இயக்க வரலாற்றை பேசிய முதல்வர்

    தமிழ்நாடு
    பாஜக கேடுகெட்ட கட்சி..! EPS முரட்டு அடிமை..! திமுக மாநாட்டில் சாட்டையை சுழற்றிய உதயநிதி…!

    பாஜக கேடுகெட்ட கட்சி..! EPS முரட்டு அடிமை..! திமுக மாநாட்டில் சாட்டையை சுழற்றிய உதயநிதி…!

    தமிழ்நாடு
    வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதி..! உள்துறை அமைச்சகம் பரிசீலிப்பதாக தகவல்..!

    வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதி..! உள்துறை அமைச்சகம் பரிசீலிப்பதாக தகவல்..!

    இந்தியா
    தஞ்சையில்

    தஞ்சையில் "வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு"... முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    அதிக திமிரை அடக்கணும்.. மதுரை வடக்கு தொகுதியில் போட்டி..! மாணிக்கம் தாகூர் எம்பி வலியுறுத்தல்..!

    அதிக திமிரை அடக்கணும்.. மதுரை வடக்கு தொகுதியில் போட்டி..! மாணிக்கம் தாகூர் எம்பி வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share