பிரதமர் மோடி சென்னை வருகை: மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் Red Zone அமல்! டிரோன்கள் பறக்கத் தடை! தமிழ்நாடு பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா