பர்த்டே ட்ரீட் கொடுக்கப்போகும் விஜய்.. ஜூன் 22ல்.. ரிலீசாகிறது "ஜன நாயகன்" பட முதல் பாடல்..! சினிமா நடிகர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி, வரும் 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிடுகிறது.
திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்! இந்தியா
சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு! தமிழ்நாடு