நிமிஷா வழக்குல எதுவும் பண்ண முடியல!! கைவிரித்த மத்திய அரசு!! கலக்கத்தில் கேரளா நர்ஸ் குடும்பம்! இந்தியா அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி உச்சநீதிமன்றத்தில், “நிமிஷாவை காப்பாற்ற எல்லா இராஜதந்திர மற்றும் தனிப்பட்ட வழிகளையும் முயன்றோம், ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை,” என்றார்.
"ஜோடி போட்டுக்கலாமா?" - எங்க கூப்பிட்டாலும் வரத் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட எடப்பாடி...! அரசியல்
பைக்கில் குதூகலமாக சென்ற 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலி... லாரியை முந்த முயன்ற போது நேர்ந்த கோர விபத்து! தமிழ்நாடு