5வது நாளாக தொடரும் ரத்து..!! ஊட்டிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!! தமிழ்நாடு ஊட்டி மலை ரயில் 5-வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.