வெளுத்து வாங்கும் கனமழை.. உருண்டு விழுந்த பாறைகள்..!! 3வது நாளாக உதகை மலை ரயில் சேவை ரத்து..!! தமிழ்நாடு கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் இரு இடங்களில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் 3வது நாளாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.