ரூ.7,000 கோடி நஷ்டம்..! மூடப்பட்ட பாக். வான்வெளி.. இந்திய விமான நிறுவனங்களுக்கு சிக்கல்..! உலகம் பாகிஸ்தான் விண்வெளி மூடப்பட்டதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.7ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.