வங்கதேச அமைச்சரவை கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்.. தலைமை ஆலோசகராக யூனுஸ் நீடிப்பு..! உலகம் வங்கதேச ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, முகமது யூனுஸ் ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் பதவியில் தொடர உள்ளதாக முடிவுகள் வெளியாகி உள்ளன.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு