சரியும் செல்வாக்கு; திமுகவுடன் கூட்டு சேர்ந்ததால் தான் எல்லாம் போச்சு.. புலம்பி தீர்த்த திருமா..! அரசியல் ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் தான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என திருமாவளவன் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு