டிரம்ப் பண்றது எதுவுமே புடிக்கல.. "HE MUST GO NOW"..!! வாஷிங்டன்னில் போராட்டத்தில் குதித்த மக்கள்..!! உலகம் ட்ரம்பின் நடவடிக்கைகளை கண்டித்து வாஷிங்டன்னில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெள்ளை மாளிகை நோக்கி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு! தமிழ்நாடு
டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்! இந்தியா
துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு! தமிழ்நாடு
"25 வருஷ உழைப்பு.. பணி நீக்கம் செய்வதா?" மின்வாரிய ஊழியர்களுக்காக அன்புமணி இராமதாஸ் போர்க்கொடி! தமிழ்நாடு