நான் மோடிக்கு விசுவாசமான நாய்; ஜால்ரா அடிக்க மாட்டேன் - அருண் ராஜ்-க்கு அண்ணாமலை பதிலடி அரசியல் நான் பிரதமர் மோடிக்கு விசுவாசமான நாய். நன்றியுள்ள நாயாகவே இருப்பேன் என்று அண்ணாமலை மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு