கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்!! நூழிலையில் தப்பிய மக்கள்.. கடவுளாய் காப்பாற்றிய வீரர்!! இந்தியா பஞ்சாபில் கனமழையால் பழைய கட்டடம் இடிந்து விழுந்தது. சில வினாடிகளுக்கு முன், பலரை ராணுவ வீரர்கள் காப்பாற்றி தப்பிக்க வைத்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இன்று நிகழப்போகும் சந்திர கிரகணம்.. திருச்செந்தூர் முருகன் கோவில் நடை மூடல்..!! நேரம் இதுதான்..!! தமிழ்நாடு
பக்தர்கள் கவனத்திற்கு... திருப்பதியில் இன்னைக்கு கருட சேவை இல்லையாம்! தேவஸ்தானத்தின் புது அப்டேட் இந்தியா